பட்டுக்கோட்டையில் SDPI நடத்திய ஆர்பாட்டம்-(படங்கள்இணைப்பு)
Posted January 31, 2015 by Adiraivanavil in Labels: SDPI
பட்டுக்கோட்டையில் SDPI கட்சி சார்பாக தேச தந்தை
மஹாத்மா காந்தியை கொன்ற தேச குற்றவாளி கோட்சா வுக்கு நாடு முழுவதும் சிலை எழுப்பும் சங்பரிவார கும்பலை கண்டித்து SDPI கட்சி சார்பாக ஆர்பாட்டம் நடை பெற்றது இதில் சுமார் 100 கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர் இறுதியாக தேச குற்றவாளி கோச்ச வின் உருவப்படம் எரிக்கப்பட்டது

0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் SDPI நடத்திய ஆர்பாட்டம்-(படங்கள்இணைப்பு) ”