எனினும் இந்த அதிநவீன பேட்டரி, சாதாரண பேட்டரிகளை விட குறைவான ஆயுளையே பெற்றுள்ளது. மேலும் இந்த பேட்டரிக்கு விலையும் அதிகம். அதன்படி இந்த பேட்டரியுடன் கூடிய செல்போனுக்கு, சாதாரண விலையை விட கூடுதலாக 50 டாலர் (சுமார் ரூ.3000) அதிகம் செலுத்த வேண்டும்.
தற்போது சந்தையில் விற்பனை செய்யக்கூடிய செல்போன்களில், இந்த பேட்டரியை இணைக்க வேண்டுமென்றால், சில மாற்றங்களை செய்ய வேண்டியது
நன்றி மாலைமலர்
0 comment(s) to... “2 நிமிடத்தில் சார்ஜ் ஆகும் பேட்டரி”