காதல்கோட்டை இயக்குனர்அகத்தியன் அதிரைவானவில் ஆசிரியர்களுடன் சந்திப்பு

Posted January 22, 2015 by Adiraivanavil in Labels:
 காதல்கோட்டை படத்தை உருவாக்கி அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார், தேவயானி போன்ற நட்சத்திரங்களை பிரபலப்படுத்திய காதல்கோட்டை திரைப்படத்தின் மூலம் 5 தேசிய விருதுகளையும் கோகுலத்தில் சீதை படத்தில் தமிழக அரசின் விருதுகளையும் அள்ளிக்குவித்த சாதனை இயக்குனர் அகத்தியன் இன்று அதிரை வருகை தந்தார்.அவரை அதிரைவானவில் இணையதள ஆசிரியர்கள் அப்துல்ரகுமான். கண்ணன் ஆகியோர் சந்தித்தனர்.அப்போது ஆசிரியர்களிடம்
திரைபடங்கள் தனது திரைத்துறையின் அனுபவங்கள், சாதனைகளை பகிர்ந்து கொண்டார் அவர்களுடன் ஜில்லா திரைபட கதை வசனகார்த்தவும் இயக்குனர் கென்னடியும் உடன் இருந்தார்





0 comment(s) to... “ காதல்கோட்டை இயக்குனர்அகத்தியன் அதிரைவானவில் ஆசிரியர்களுடன் சந்திப்பு”