அதிரையில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் (படங்கள் இணைப்பு)

Posted January 29, 2015 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினம் பேரூராட்சி பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் பேரூந்து நிலையம் அருகில் கிழக்குக்கடற்கரை சாலையில் நடைபெற்றது இதில் ஒன்றிய தலைவர் இளவரசன் ஒன்றிய பொதுச்செயலாலர் பால்சாமி ஒன்றிய செயலாளர் ரமேஷ்குமார் ஒன்றியதுணை தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் அதிரை  திருமுருகன் விஜயன் சிவா கோபு ஆகியோர் கலந்துகொண்டனர்








0 comment(s) to... “அதிரையில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் (படங்கள் இணைப்பு)”