முத்துப்பேட்டை அருகே நாம் தமிழர் கட்சி தெருமுனை பிரச்சாரம்.
Posted January 22, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவணம் கடைத்தெருவில் நாம் தமிழர் கட்சி சார்பில் நாம் தமிழர் கட்சி ஏன்? எதற்கு? என்ற கொள்கை விளக்க தெருமுனை பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் மன்னை வேதபாலா, இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் கரையங்காடு சரவணன், துணைச் செயலாளர் செல்லப்பா, சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில மாணவர் பாசறை
நன்றி
படம் செய்தி:
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை
0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே நாம் தமிழர் கட்சி தெருமுனை பிரச்சாரம்.”

