ஐக்கிய தேசிய மக்கள் கட்சியில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது

Posted January 16, 2015 by Adiraivanavil in Labels:

அதிராம்பட்டினத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய தேசிய மக்கள்  கட்சி தொடங்கப்பட்டது இந்நிலையில் ஜனவரி 15 முதல் பிப்ரவரி 28 வரை தீவிர உறுப்பினர்
சேர்க்கை நடைபெற்று வருகிறது என இதன் நிறுவனத்தலைவர் அதிரை இப்ராஹீம் தெரிவித்தார் உறுப்பினராக சேர தொடர்பு எண் 995212710 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு உறுப்பினராக சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது



0 comment(s) to... “ஐக்கிய தேசிய மக்கள் கட்சியில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது”