முத்துப்பேட்டையில் சுகாதார துறை சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி!
Posted January 14, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டையில் வட்டார சுகாதார துறை சார்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களால் டெங்கு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் பெரியசாமி தலைமை வகித்தார.; அரசு மருத்துவர் அரவிந்குமார், சுகாதார ஆய்வாளர் பழனியப்பன் ஆகியோர் விளக்கி பேசினார். இதில் வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் புஷ்பா மாணவர்கள் கலந்துக்கொண்ட விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.
படம்செய்தி
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை
0 comment(s) to... “முத்துப்பேட்டையில் சுகாதார துறை சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி!”

