அதிரை அருகே சின்ன ஆவுடையார் மாரியம்மன் கோவில் திருவிழா
Posted April 11, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம்அருகே உள்ள சின் ன ஆ வு டை யார் கோவில் மாரி யம் மன் கோவில் திரு வி ழா வில் ஏரா ள மான பக் தர் கள் காவடி, பால் கு டம் எடுத்து நேர்த் திக் க டன் செலுத் தி னர்.
சின் ன ஆ வு டை யார் கோவில் மாரி யம் மன் கோவில் திரு விழா கடந்த 2ம் தேதி காப்பு கட் டு த லு டன் கடந்த கடந்த ஒரு வார மாக நடை பெற்று வரு கி றது. நேற்று 9 ம் நாள் கொள் ளுக் காடு, சின் ன ஆ வு டை யார் கோவில், வெளி வ யல், ராஜா ம டம், கீழத் தோட் டம் ஆகிய சுற் று வட் டார பகு தி க ளைச் சேர்ந்த ஏரா ள மான பக் தர் கள் காவடி, பால் கு டம் எடுத்து நேர்த்தி கடன் செலுத் தி னர்.
0 comment(s) to... “அதிரை அருகே சின்ன ஆவுடையார் மாரியம்மன் கோவில் திருவிழா ”