பேராவூரணி நீலகண்டபிள்ளையார் கோயிலில் பவுர்ணமி திருவிழா

Posted April 15, 2016 by Adiraivanavil in Labels:
பேரா வூ ரணி, ஏப்.15:
பேரா வூ ரணி நகர் முடப் பு ளிக் காடு ஏந் தல் நீல கண்ட பிள் ளை யார் கோயில் சித்ரா பவுர் ணமி பெருந் தி ரு விழா கொடி யேற் றத் து டன் நேற்று துவங் கி யது. வரு கிற 20ம் தேதி தேரோட் டம் நடக் கி றது.
தஞ்சை மாவட் டத் தில் உள்ள பிர சித் தி பெற்ற ஆல யங் க ளில் பேரா வூ ரணி நீல கண் டப் பிள் ளை யார் கோயி லும் ஒன்று. தீராத வினை தீர்க் கும் திரு நீல கண்ட விநா ய கர் என பெயர் பெற்ற இக் கோ யி லில் சித்ரா பவுர் ணமி 12 நாள் திரு வி ழா வை யொட்டி கொடி யேற் றம் நேற்று நடை பெற் றது. திரு விழா காலங் க ளில் உற் ச வர் வள்ளி தேவ சேனா, சமேத சுப் பி ர ம ணி யர் வண் ண ம யில் வாக னம், காம தேனு வாக னம், பூத வாக னம், அன்ன வாக னம், மயில் வாக னம், ரிஷப வாக னம், குதிரை வாக னம் உள் ளிட்ட வாக னங் க ளில் வீதி உலா வரு வார்.
விழா வின் முக் கிய நிகழ் வான காவடி எடுப்பு, பால் கு டம், தேரோட் டம் வரு கிற 20ம் தேதி நடக் கி றது. வரு கிற 21ம் தேதி தீர்த்த திரு விழா, 22ம் தேதி தெப்ப உற் ச வம் நடை பெ று கி றது. ஏற் பா டு களை கோயில் நிர் வாக அதி காரி டி.கோவிந் த ராஜூ, முடப் பு ளிக் காடு கிரா மத் தார் கள், ஸ்தா னி கர், சங் க ரன் வகை ய றாக் கள் செய்து வரு கின் ற னர்.
20ம் தேதி தேரோட்டம்


0 comment(s) to... “பேராவூரணி நீலகண்டபிள்ளையார் கோயிலில் பவுர்ணமி திருவிழா”