அதிரை நகர காங்கிரஸ் தலைவர் இல்ல திருமண விழா (படங்கள் இணைப்பு)
Posted November 27, 2014 by Adiraivanavil in Labels: காங்கிரஸ்
அதிரை நகர காங்கிரஸ் தலைவர் இல்ல திருமண விழாஅதிராம்பட்டினம் நகர காங்கிரஸின் புதிய தலைவரான அய்யா.கோவிந்தன் அவர்களின் மகள்வழி பேரனும் ஆறுமுகம் அங்கம்மாள் அவர்களின் மகன் பாண்டியனுக்கும் அ.தி.மு.க நகர பொருளாளர் துரை.பாஞ்சாலன் அவர்களின் மகள்வழி பேத்தியும் முனியன்-சக்தி இவர்களின் மகள் ஹேமசிந்தியாவுக்கும்
இன்று காலை அதிராம்பட்டினம் லாவண்யா மஹாலில் திருமணம் நடைபெற்றது வாணவேடிக்கைகள் முழங்க பேண்ட் வாத்தியங்களுடன் மணமகனின் நண்பர்கள் உறவினர்கள் சூழ ஊர்வலமாக மண்டபத்திற்கு புறப்பட்டு சென்றனர் இத்திருமண விழாவில் பெரும்திராளானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள் இதில் பல முக்கிய தலைவர்கள் எம்.எல்ஏ.ரெங்கராஜன் தம்பிக்கோட்டை கல்யாணசுந்தர தேவர் திமுக மாவட்ட இளைஞரணி செயலாளர் ரெத்தின பிரகாஷ் உள்ளிட்ட பலர் புதுமண தம்பதியினரை வாழ்த்தினர்.

0 comment(s) to... “அதிரை நகர காங்கிரஸ் தலைவர் இல்ல திருமண விழா (படங்கள் இணைப்பு)”