அதிரை பகுதியில் கடல் சீற்றம் (படங்கள்இணைப்பு)

Posted November 14, 2014 by Adiraivanavil in Labels:


 வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக அதிராம்பட்டினத்தில் கடந்த 3 தினங்களாக தொடர்ந்து மழை பெய்துவருவதால் அதிரை கடலில் காற்றுடன் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது 

 










0 comment(s) to... “அதிரை பகுதியில் கடல் சீற்றம் (படங்கள்இணைப்பு) ”