Posted November 22, 2014byAdiraivanavilin
Labels:
வெளிநாடுசெய்தி
கட்டாரில் இருந்து முஹம்மட் நஸீர்-டோகா கட்டார் பழைய விமான நிலையத்திற்கு முன்னால் இன்று அதிகாலை 1.30 மணியளவில் 2 கன ரக வாகனங்கள் மோதியதில் டிரைவர் பலத்த காயங்களுடன் ஹமாட் வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.