அதிரையில் சாலை விபத்து ஒருவர் பலத்த காயம்(படங்கள் இணைப்பு)

Posted November 30, 2014 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் அருகே  ராஜமடம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம்(58)இவர் விவசாயிஇன்று காய்கறி வாங்கிவிட்டு கிழக்குகடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தார் அப்போது  மோட்டார் பைக் எதிர்பாராத விதமாக இவர் மீது மோதினர்.

இதில் தலையில்பலத்த
 காயம் ஏற்பட்டு மயக்கமடைந்தார். இதனை அடுத்து அருகில் உள்ளவர்களால் அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூருக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
 படங்கள் அதிரைவானவில் நிருபர் 


0 comment(s) to... “அதிரையில் சாலை விபத்து ஒருவர் பலத்த காயம்(படங்கள் இணைப்பு)”