அதிரையில் தீவிரவாதத்திற்கு எதிரான தீவிர பிரச்சாரம்...

Posted November 15, 2014 by Adiraivanavil in Labels:
 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை தீவிரவாதத்திற்கு எதிரான தீவீர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது  இந்நிலையில் அதிரை பேருந்து நிலையத்தில் தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம் நடைபெற்றது இதில் மாவட்ட பேச்சாளர் அன்வர்தீன் மற்றும் மாநில பொதுச்செயலாளர் அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி உரையராற்றினார்கள் அதனைத்தொடர்நது துண்டு பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது இதில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

Add caption






0 comment(s) to... “அதிரையில் தீவிரவாதத்திற்கு எதிரான தீவிர பிரச்சாரம்...”