அதிரை பிலால்நகரில் மோசமானநிலையில் கிடக்கும்சாலைகள் நடவடிக்கை எடுக்கபடுமா? (படங்கள்இணைப்பு)

Posted November 13, 2014 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சிக்குட்பட்ட பகுதி பிலால்நகர் இந்தப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர் கிழக்குகடற்கரைச்சாலையிலிருந்து பிலால் நகர் வழியாக நண்டுவெட்டிவெப்பல் செல்லலும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது தற்போது மழைபெய்துவருவதால் சாலையில் தண்ணீர் தேங்கி சேரும் சாக்கடையுமாக அருவெருப்பாக காணப்படுகிறது இதனால் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மட்டுமல்லாமல் பாதசாரிகளும் மிகுந்த சிரமபட்டு செல்லவேண்டியுள்ளது இந்த சாலையை சீரமைக்கக் கோரி பலமுறை உள்ளாட்சி நிர்வாத்திடம் கோரிக்கை வைத்தும் சாலை சீரமைக்கப்படவில்லை எனவே உடனடியாக சாலையை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்





0 comment(s) to... “அதிரை பிலால்நகரில் மோசமானநிலையில் கிடக்கும்சாலைகள் நடவடிக்கை எடுக்கபடுமா? (படங்கள்இணைப்பு)”