அதிரையில் சாலை விபத்து ஒருவர் பலத்த காயம் .பரபரப்பு

Posted November 26, 2014 by Adiraivanavil in Labels:


அதிராம்பட்டினம் கிழக்குகடற்கரை சாலையில் இன்று காலை   மோட்டார் பைக்கும் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் சைக்கிளில் வந்த அதிராம்பட்டினம்  கரையூர் தெருவை சேர்ந்த மீனவர் வீராச்சாமி (58)என்பவர் பலத்த காயம் ஏற்ப்பட்ட நிலையில் அதிராம்பட்டினம்
  அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . மேலும் தற்போது மேல் சிகிச்சைகாக தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்
.படங்கள் அதிரைவானவில் நிருபர்





0 comment(s) to... “அதிரையில் சாலை விபத்து ஒருவர் பலத்த காயம் .பரபரப்பு”