டேய் கொஞ்சம் தள்ளுடா... நானும் ஏறிக்கிறேன்.... அதிரையில் பள்ளி மாணவர்களின் ஆபத்தான பஸ் பயணம... (படங்கள் இணைப்பு)

Posted November 11, 2014 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் அதிராம்பட்டினத்தில் கல்வி பயின்று வருகின்றனர் இந்நிலையில் அதிரை பேருந்து நிலையத்திலிருந்து சேதுபாவாசத்திரம் செல்லும் தனியார் பேருந்தில் பள்ளி மாணவர்கள் பேருந்தின் பின்புறம் மற்றும் படிக்கட்டுகளில் ஆபாத்தான பயணம் மேற்க்கொண்டு வருகிறார்கள் இந்த பயணத்தால் உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது இப்பயணத்தை பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர்கள் இதை அனுமதிக்கக்கூடாது என பொதுமக்கள் தெரிவித்தனர் அதுமட்டுமின்றி அதிரையை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து பள்ளி நேரங்களில் அதிக பேருந்துகள்
இயக்கவேண்டும் எனவும் கோருகின்றனர்.
இதனையடுத்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் தக்க அறிவுறைகளையும் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலகள் கருத்து கூறுகின்றனர். 





0 comment(s) to... “டேய் கொஞ்சம் தள்ளுடா... நானும் ஏறிக்கிறேன்.... அதிரையில் பள்ளி மாணவர்களின் ஆபத்தான பஸ் பயணம... (படங்கள் இணைப்பு)”