எருமை மாடு ஈன்ற கன்று--அதிசியம்,

Posted November 21, 2014 by Adiraivanavil in Labels:



ஈரோடு மாவட்டம் அந்தியூர் கிருஷ்ணா புரம் பூசாரி தோட்டத்தை சேர்ந்த முத்து சாமி என்பவரின் எருமை மாடு ஈன்ற கன்று, பசுவின் கன்றுபோல வெள்ளை நிறத்தில் இருந்தது. இதை அப்பகுதியினர் அதிசயத்துடன் பார்த்து சென்றனர்.நன்றி தினகரன் 


0 comment(s) to... “எருமை மாடு ஈன்ற கன்று--அதிசியம், ”