அதிரையில் உயிரை பறிக்க துடிக்கும் மின்சார பெட்டி(படங்கள்இணைப்பு)
Posted November 14, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மெற்குறி விளக்குக்கு பயன்படும் மின்சார பெட்டி திறந்தேகிடக்கிறது இதணையடுத்து அதிராம்பட்டினத்தை சுற்றிவுள்ள பள்ளி மாணவமாணவிகள் மற்றும் பொதுமக்கள் இந்த பேருந்து நிலையத்தில் நின்று பஸ்சில் பயனம்செல்கின்றனர் இந்நிலையில் தற்போது மழை பெய்து வாருவதால் பேருந்து நிலையத்தில் ஒதுங்கி நிற்கின்றனர் அப்போது அருகில் உள்ள மின்சார பெட்டி திறந்து கிடப்பதால் உயிர் சேதம் ஏற்ப்படுவதற்க்கு ஏதுவா உள்ளது எனவே மின்சாரவாரியம் அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

0 comment(s) to... “அதிரையில் உயிரை பறிக்க துடிக்கும் மின்சார பெட்டி(படங்கள்இணைப்பு)”


