முத்துப்பேட்டைஅருகே ஊராட்சியை கண்டித்து மக்கள் சாலை மறியல்
Posted November 14, 2014 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை, நவ. 14:முத்துப்பேட்டை அடுத்த கள்ளுக் குடி தெற்கு தெரு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை மழை பெய்தது. இதனால் மழைநீர் வடிய வழியின்றி முழங்கால் அளவுக்கு தேங்கி யது. இதனால் ஊராட்சி நிர் வாகம் மீது அதிருப்தி அடை ந்த தெற்குத் அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மக்கள் கள்ளுக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று சாலை
மறியலில் ஈடுபட்ட னர். இதனால் முத்துப்பேட் டை& திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் போக்குவரத்து தடைபட்டது. திருத்துறைப்பூண்டி தாசில்தார் மதியழகன் மற்றும் எடையூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் உடன் சரி செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டனர்.நன்றி தினகரன்

0 comment(s) to... “முத்துப்பேட்டைஅருகே ஊராட்சியை கண்டித்து மக்கள் சாலை மறியல்”