அதிரையில் வாகன விபத்து 5 பேர் காயம்... (படங்கள் இணைப்பு)

Posted November 13, 2014 by Adiraivanavil in Labels:

 அதிராம்பட்டினம் தரகர்தெருவைச் சேர்ந்த இன்னோவா கார் முத்துப்பேட்டையிலிருந்து வந்துகொண்டிருந்தபோது கரிசைக்காடு அருகே எதிர்பாராதவிதமா கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி கார் கவிழ்ந்தது இதில் குழந்தை உள்பட 5 பேருக்கு காயம் ஏற்ப்பட்டது இதனையடுத்து அதிராம்பட்டிணம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது பின்
மேற்சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அழைத்துச்செல்லப்பட்டனர் இந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது









0 comment(s) to... “அதிரையில் வாகன விபத்து 5 பேர் காயம்... (படங்கள் இணைப்பு)”