முத்துப்பேட்டை அருகே வாய் க்காலில் லாரி கவிழ்ந்து விபத்து ..
Posted November 14, 2014 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை, நவ. 14:முத்துப்பேட்டை அடுத்த வேப்பஞ்சேரி ராமர் மடம் அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் திருத்துறைப்பூண்டியிலிருந்து ஒரு லாரி வேகமாக சென்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து லாரி வாய்க்காலில் கவிழ்ந்தது.இதில் லாரியை ஓட்டிய கீழப்பெருமழையை சேர்ந்த டிரைவர் பக்கிரிக்கு (45) பலத்த காயம் ஏற்பட்டது. அவர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து எடையூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நன்றி தினகரன் 0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே வாய் க்காலில் லாரி கவிழ்ந்து விபத்து ..”

