அதிரை TNTJ நடத்தும் இரத்ததான முகாம்

Posted November 27, 2014 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் காளி இரத்த வங்கி இணைத்து நடத்தும் இரத்ததானம் மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் எதிர்வரும் 30.11.2014 அன்று காலை 10.00 மணிமுதல் பிறபகல் 2.30 வரை  அதிராம்பட்டினம் நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது இந்த இரத்ததான முகாமிற்கு அதிரை கிளை தலைவர் பீர்முகம்மது தலைமை வகிக்கிறார் தற்போது நகரில்
இதுபற்றிய விளம்பர போஸ்டர்கள் ஒட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர் பொதுமக்களை இரத்த தானம் கொடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது


0 comment(s) to... “அதிரை TNTJ நடத்தும் இரத்ததான முகாம்”