நாளை விநாயகர் சிலை ஊர்வலம் முத்துப்பேட்டையில் பலத்த பாதுகாப்பு
Posted September 10, 2016 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத் துப் பேட் டை யில் நாளை விநா ய கர் சிலை ஊர் வ லம் நடை பெ ற வி ருப் ப தை யொட்டி போலீ சார் கொடி அணி வ குப்பு நடத்தி பலத்த பாது காப்பு பணி க ளில் ஈடு பட் டுள் ள னர்.
முத் துப் பேட்டை ஒன் றிய, நகர இந்து முன் னணி சார் பில் 24ம் ஆண்டு வெற்றி விநா ய கர் சிலை ஊர் வ லம் நாளை(11ம் தேதி) நடை பெ று கி றது. ஜாம் பு வா னோடை வட காடு சிவன் கோயி ல டி யில் மதி யம் 2 மணிக்கு ஊர் வ லம் துவங்கி முக் கிய வீதி கள் வழி யாக சென்று பாமணி ஆற் றில் சிலை கள் கரைக் கப் ப டு கின் றன.
ஊர் வல பாதை முழு வ தும் நூற் றுக் கும் மேற் பட்ட இடங் க ளில் கண் கா ணிப்பு கேமா ரக் கள் பொருத் தப் பட்டு உள் ளன. ஊர் வ லம் செல் லும் போது அதனை படம் பிடிக்க 100க்கும் மேற் பட்ட வீடியோ கேம ராக் கள் பயன் ப டுத் தப் பட உள் ளன.
ஆங் காங்கு தற் கா லிக கோபு ரங் கள் அமைக் கப் பட்டு உள் ளன. சாலை யின் இரு பு றங் க ளி லும் தடுப்பு வேலி மற் றும் ஆயி ரக் க ணக் கான பேரி கா டு கள் அமைத் துள் ள னர். கல வ ரத்தை தடுக்க ஆங் காங்கு கண் ணீர புகை வாக னங் கள், தண் ணீரை பீய்ச்சி அடிக் கும் வஜ்ரா வாக னங் கள், தீய ணைப்பு வாக னங் கள் தயார் நிலை யில் நிறுத் தப் பட் டுள் ளன.
மேலும் முத் துப் பேட்டை நகரை போலீ சார் தங் க ளது கட் டுப் பாட் டுக் குள் கொண்டு வந் துள் ள னர். அதே போல் முத் துப் பேட் டையை ஒட் டி யுள்ள பேட்டை தில் லை வி ளா கம், தம் பிக் கோட்டை, செம் ப ட வன் காடு, கோவி லூர், ஆலங் காடு, கோபா ல ச முத் தி ரம், இடும் பா வ னம் உட் பட பல் வேறு இடங் க ளில்் சிறப்பு சோதனை சாவ டி கள் அமைக் கப் பட் டுள் ளது.
கடல் வழி யாக தீவீ ர வா தி கள் ஊடு ரு வா மல் தடுக் கும் வகை யில் கடற் கரை, அலை யாத்தி காடு கள் மற் றும் லகூன் பகு தி யி லும் பலத்த பாது காப்பு போடப் பட் டுள் ளது. மேலும் கடற் படை போலீ சா ரும் ரோந்து பணி யில் ஈடு பட்டு வரு கின் ற னர்.
பொது மக் க ளி டையே அச் சத்தை போக் கும் வகை யில் நேற்று மாலை டிஎஸ்பி அருண், இன்ஸ் பெக் டர் ராஜ் கு மார் ஆகி யோர் தலை மை யில் போலீ சார் கொடி அணி வ குப்பு நடத் தி னர்.
500க்கும் மேற் பட்ட போலீ சார் புதிய பஸ் நிலை யத் தில் இருந்து புறப் பட்டு முக் கிய வீதி கள் வழி யாக அணி வ குத்து சென் ற னர்.
முத் துப் பேட் டை யில் நாளை விநா ய கர் சிலை ஊர் வ லம் நடை பெ று வ தை யொட்டி போலீ சார் கொடி அணி வ குப்பு நடத் தி னர்.
0 comment(s) to... “நாளை விநாயகர் சிலை ஊர்வலம் முத்துப்பேட்டையில் பலத்த பாதுகாப்பு”