பட்டுக்கோட்டையில் 100 வேலை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்- பரபரப்பு
Posted September 27, 2016 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
100 நாள் வேலைத் திட் டத் தில் சம் ப ளம் வழங் கா ததை கண் டித்து பட் டுக் கோட்டை ஊராட்சி ஒன் றிய அலு வ ல கம் மற் றும் வங் கியை தொழி லா ளர் கள் முற் று கை யிட்டு உள் ளி ருப்பு போராட் டம் நடத் தி னர்.
தஞ்சை மாவட் டம், பட் டுக் கோட்டை ஊராட்சி ஒன் றி யத் திற் குட் பட்ட கரம் ப யம் ஊராட் சி யில் 100நாள் வேலைத் திட்ட தொழி லா ளர் க ளுக்கு கடந்த சில மாதங் க ளாக சம் ப ளம் வழங் கப் ப ட வில்லை. இதை கண் டித்து நேற்று சுமார் 75 பெண் கள் உள் பட 100க்கும் மேற் பட் டோர் பட் டுக் கோட்டை ஊராட்சி ஒன் றிய அலு வ ல கத்தை முற் று கை யிட்டு, வட் டார வளர்ச்சி அலு வ லர் (கிராம ஊராட் சி கள்) அறை முன்பு அமர்ந்து உள் ளி ருப்பு போராட் டம் நடத் தி னர். தொடர்ந்து பெரி ய தெ ரு வில் உள்ள ஒரு தேசிய மய மாக் கப் பட்ட வங் கி யை யும் முற் று கை யிட்டு, கிளை மேலா ளர் அறை முன்பு அமர்ந்து போராட் டத் தில் ஈடு பட் ட னர். இத னால் ஊராட்சி ஒன் றிய அலு வ ல கம் மற் றும் வங் கி யில் பெரும் பர ப ரப்பு ஏற் பட் டது.
போராட் டத் திற்கு மார்க் சிஸ்ட் கம் யூ னிஸ்ட் கட்சி பட் டுக் கோட்டை ஒன் றிய செய லா ளர் செல் வம் தலைமை வகித் தார். இந் திய கம் யூ னிஸ்ட் கட்சி ஒன் றிய செய லா ளர் மார்க்ஸ், விவ சாய தொழி லா ளர் சங்க ஒன் றிய தலை வர் பெஞ் ச மின், விவ சாய சங்க ஒன் றிய செய லா ளர் கலி ய பெ ரு மாள் ஆகி யோர் முன் னிலை வகித் த னர். போராட் டத் தில் அகில இந் திய விவ சாய தொழி லா ளர் சங்க மாநில செய லா ளர் கே.பக் கி ரி சாமி வட் டார வளர்ச்சி அலு வ லர் அறி வா னந் தம், வங்கி கிளை மேலா ளர் ஆகி யோ ரு டன் பேச் சு வார்த்தை நடத் தி னார். அப் போது, தொழி லா ளர் க ளு டைய கோரிக் கை கள் நிறை வேற் றப் ப டும் என உறு தி ய ளித் ததை தொடர்ந்து போராட் டம் கைவி டப் பட் டது.
0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் 100 வேலை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்- பரபரப்பு”