ஹஜ் யாத்திரை : 1.36 லட்சம் இந்தியர்கள் பங்கேற்பு
Posted September 10, 2016 by Adiraivanavil in Labels: வெளிநாடுசெய்தி
இந்தியாவில் இருந்து ஏறக்குறைய 1.36 லட்சம் இந்தியர்கள் இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இதனை முன்னிட்டு சவுதி அரேபியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
0 comment(s) to... “ஹஜ் யாத்திரை : 1.36 லட்சம் இந்தியர்கள் பங்கேற்பு”