முத்துப்பேட்டையில் நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம்

Posted September 13, 2016 by Adiraivanavil in Labels:

முத் துப் பேட்டை, செப்.13:
வாக் கா ளர் பெயர் சேர்ப்பு பணி க ளில் திமு க வி னர் முன் னின்று பொது மக் க ளுக்கு உதவி செய்து பெயர் களை சேர்க்க வேண் டும் என்று முத் துப் பேட்டை நகர திமுக செயல் வீ ரர் கள் கூட் டத் தில் கேட் டுக் கொள் ளப் பட் டது.
திரு வா ரூர் மாவட் டம், முத் துப் பேட்டை நகர திமுக செயல் வீர் கள் கூட் டம் நேற்று நகர செய லா ளர் கார்த் திக் தலை மை யில் நடை பெற் றது. அவைத் தலை வர் ராம ஜெ யம், ஒன் றிய பொரு ளா ளர் கிருஷ் ண மூர்த்தி ஆகி யோர் வகித் த னர். நகர பொரு ளா ளர் பாலு வர வேற்று பேசி னார்.
கூட் டத் தில், இந்த முறை உள் ளாட்சி தேர் த லில் முத் துப் பேட்டை பேரூ ராட்சி தலை வர் பத வியை திமுக கைப் பற்ற கட் சி யி னர் கடு மை யாக உழைக்க வேண் டும். முத் துப் பேட்டை பேரூ ராட்சி தேர் த லில் போட் டி யி டும் வேட் பா ளர் கள் தேர் வுக்கு ஒரு குழு அமைக் கப் ப டும் அந்த குழு திமுக சார் பில் வார் டில் போட் டி யிட யாருக்கு அதிக வாய்ப் பு கள் உள் ளது என்று கண் ட றிந்து அவர் க ளுக்கு வாய்ப் பு கள் வழங் கப் ப டும். தேர் தல் ஆணை யம் அறி வித் துள்ள வாக் கா ளர் பெயர் சேர்த் தல் நீக் கல் திருத் தம் ஆகிய பணி களை அனைத்து பகுதி திமு க வி ன ரும் முன் நின்று பொது மக் க ளுக்கு உதவி வாக் கா ளர் களை சேர்க்க வேண் டும், பேரூ ராட்சி உறுப் பி னர் பத விக்கு போட் டி யிட விருப் பம் உள் ள வர் கள் வரு கிற 20ந்தே திக் குள் விருப்ப மனு கொடுக்க வேண் டும் போன்ற தீர் மா னங் கள் நிறை வேற் றப் பட் டன.
கூட் டத் தில் மாவட்ட பிர தி நிதி மகா ராஜா தமீம், ஒன் றிய பிர தி நிதி ஆறு முக சிவ கு மார், பேரூ ராட்சி கவுன் சி லர் கள் அய் யப் பன், ஜக ப ருல்லா, ரெத் தி ன கு மார், கிருஷ் ணன், பகு ரு தீன், வார்டு செய லா ளர் கள் செல் வம், அன் பன், ராஜா ராம், ரபி அக மது, நவாஸ் கான், சுப் பி ர ம ணி யன், யூசுப், ஆறு மு கம், மூத்த உறுப் பி னர் செல் வ ராஜ், மற் றும் வெற் றிலை செந் தில், முஸ் தாக், காளி கலந் துக் கொண் ட னர். நகர துணை செய லா ளர் சியா நவாஸ் கான் நன்றி கூறி னார்.


0 comment(s) to... “முத்துப்பேட்டையில் நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் ”