அதிரையில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - சிறப்பு தொழுகை
Posted September 13, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினத்தில் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் உலகம் முழுவதிலும் கொண்டாடப்படும் இந்நிலையில்; தற்போது அதிராம்பட்டினத்தில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை இன்று கொண்டாடினார்கள். இதைபோல்அரபு நாடுகளில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அவர்களின் பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்கும்; இஸ்லாமியர் பக்ரீத் பண்டிகையை இன்று கொண்டாடினர். அதன் படி அதிராம்பட்டினத்தில் இன்று சிறப்பு தொழுகை நடத்தபட்டது. சிறப்பு தொழுகையில் அனைவரும்; கலந்து கொண்டனர். தொழுகையின் முடிவில் ஒருவருக்கு ஒருவர் அர தழுவி ஈகை திருநாளின் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். பண்டிகையை ஒட்டி ஏழை மக்களுக்கு இனிப்புகள், இறைச்சிகள் மற்றும் உணவுகளும் வழங்கப்பட்டது.


0 comment(s) to... “அதிரையில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - சிறப்பு தொழுகை”