பெண்களை வெறுக்கும் ஆண்கள், சாப்பிட வேண்டிய உணவுகள்
Posted September 14, 2016 by Adiraivanavil in Labels: கல கல
பெண்கள் வெறுக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய உணவுகளை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. சராசரியாக
ஒரு ஆணுக்குத் தேவையான புரதம், கார்போஹைடிரேட், கொழுப்பு,விட்டமின்கள், தாதுப்பொருட்கள் செறிந்த உணவுக ளை தேவையான கலோரிகளில் எடுத்துக் கொள்ளா விட்டால் உடல் ஆரோக்கியத்துடன் பாலியல்திறனும் சிதைந்து விடும். சர்க்கரை, மதுபானங்கள், காப்பியில் உள்ள காஃபின் முதலியவை, ஊட்டச்சத்து உணவை, உடல் உட்கிரகிக்க விடாது. இதனால் ஆரோக்கியம் குன்றினால் ஆண்மையும் குறையும்.
எனவே
பெண்களை வெறுக்கும் ஆண்கள் (அல்) திருமணமாகாத ஆண்கள், அதீத காதல் உணர்வுகளால் கஷ்டப்படுபவர், இவர்கள் இனிப்பு, சோயாநிறைந்த உணவுக ளை உட்கொள்ள வதன் மூலம் இச்சையை ஒரளவாவது கட்டுப்படுத்திக்கொள்ள முடியு ம். மேலும் பாலியல்ஆசையை கட்டுப்படுத்த உதவும் உணவுகளில் ஒன்று சோயா விலிருந்து
தயாரிக்கப்படும் “டோஃபு”. சோயா பால் மற்றும் டோஃபூ, உடல் துத்தநாகத்தை கிரகிப்பதை தடுக்கிறது. வெள்ளரிக்காய், டர்னிப், முட்டைகோஸ் போ ன்றவைகளும் செக்ஸ் ஆசையை குறைக்கிறது. இந்த உணவுகள் தைராய்டு செயல்பாடுகளைகுறைக்கும். தைராய்டுதான் பாலியல் உணவுகளை கன்ட்ரோல் செய்கிறது. ஆகவே திருமணத்
தை விரும்பாத ஆண்கள் (அல்) பெண்களை வெறுக்கும் ஆண்கள்… மேற்படி உணவுகளை உண்டு வந்தால், பாலியல் இச்சைகளை கட்டுப்படுத்தி நல்லொழுக்க ஆணாக வாழ்ந்திடலாம்.

ஒருமுறைக்கு இருமுறை மருத்துவரை அணுகி, அவர து ஆலோசனை பெற்று, உங்கள் உடல்நிலைக்கேற்ப உட்கொள்ளவும்
.
adirai vanavil இணையத்தின் பதிவு அல்ல
0 comment(s) to... “பெண்களை வெறுக்கும் ஆண்கள், சாப்பிட வேண்டிய உணவுகள்”