அமெரிக்கா கலிபோர்னியாவில் அதிரை-முத்துப்பேட்டை சகோதர்களின்; பெருநாள் சந்திப்பு

Posted September 13, 2016 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினம் மற்றும் முத்துப்பேட்டை வசித்து வந்த நண்பர்கள் சகோதர்கள் தற்போது அமெரிக்கா கலிபோர்னியா நகரிலும் வசித்து வருகின்றனர். இங்கு வாழும் நண்பர்கள் சகோதர்கள் அணைவரும் பெருநாளை சிறப்பாக கொண்டாடினர். இதனையடுத்து; நடைபெற்ற பெருநாள் தொழுகைக்கு பிறகு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.





0 comment(s) to... “அமெரிக்கா கலிபோர்னியாவில் அதிரை-முத்துப்பேட்டை சகோதர்களின்; பெருநாள் சந்திப்பு”