அதிரை நகர திமுக செயலாளர் இல்ல திருமண விழா- முன்னால் அமைச்சர் பங்கேற்ப்பு
Posted September 16, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் பேரூர் தி.மு கழக செயலாளர் இராம.குணசேகரன் இல்ல திருமண விழா. மணமக்கள் குண.கதிரவன், ஜ.அர்ச்சனா ஆகியோரது திருமணம் அதிராம்பட்டினத்தில்; உள்ள லாவண்யா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவர்களது திருமணம் முன்னால் மத்திய நிதித்துறை அமைச்சர் ss.பழநிமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது இதனையடுத்து திருமணத்திற்க்கு வருகை தந்த அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
;.
0 comment(s) to... “அதிரை நகர திமுக செயலாளர் இல்ல திருமண விழா- முன்னால் அமைச்சர் பங்கேற்ப்பு”