அதிரையில் பெயிண்டர் தூக்கு மாட்டி தற்கொலை

Posted October 11, 2015 by Adiraivanavil in Labels:
அதி ராம் பட்டி னம், அக். 11:

புதுக் கோட்டை மாவட்டம் செவ் வாய் பட்டி அருகே யுள்ள நெய் வா சல் பகு தியை சேர்ந் த வர் அருள் (35). இவர் 10 ஆண் டு களுக்கு முன் கம் போ டியா நாட்டிற்கு சென் றி ருந் தார். 5 ஆண் டு களுக்கு பிறகு அவ ரது குடும் பத் து டன் தொடர் பின்றி இருந் தார். இந் நி லை யில் 6 மாதங் களுக்கு முன் வெளி நாட்டில் இருந்து தஞ்சை மாவட்டம் அதி ராம் பட்டி னத் தில் உள்ள அவ ரது நண் பர் செந் தில் என் ப வ ரின் வீட்டிற்கு வந்து தங் கி னார். அங்கு பெயின் டர் வேலை செய்து வந் தார்.
இந் நி லை யில் நேற்று முன் தி னம் அவர் மாய மா னார். இதை ய டுத்து அவரை தேடி ய போது நேற்று கருங் கு ளம் நசு வினி ஆற் றங் க ரை யில் உள்ள மரத் தில் தூக்கு தற் கொலை செய்து கொண் டது தெரிய வந் தது. அதி ராம் பட்டி னம் போலீ சார் அங்கு வந்து உடலை மீட்டு அரசு மருத் து வ ம னைக்கு அனுப்பி வைத் த னர். இது குறித்து அவ ரது குடும் பத் தி ன ருக்கு தக வல் அளிக் கப் பட்டு பிரேத பரி சோ த னைக் குப் பிறகு உடலை அவர் களி டம் ஒப் ப டைத் த னர். மேலும் இது குறித்து வழக் கு ப திவு செய்து விசா ரித்து வரு கின் ற னர்.


0 comment(s) to... “அதிரையில் பெயிண்டர் தூக்கு மாட்டி தற்கொலை”