அதிரை அருகே 2 பைக்குகள் மோதல் கல்லூரி மாணவர் பலி
Posted October 24, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம், அக்.24:
அதிரை அருகே 2 பைக் கு கள் மோதிய விபத் தில் கல் லூரி மாண வர் பரி தா ப மாக இறந் தார்.
தஞ்சை மாவட்டம் அதிரை அருகே உள்ள தேனங் காடு கிரா மத் தைச் சேர்ந் த வர் நவீன் (18). அதி ராம் பட்டி ணத் தில் உள்ள ஒரு தனி யார் கல் லூ ரி யில் கணினி அறி வி யல் பட்டப் ப டிப்பு படித்து வந் தார். இவ ரது நண் பர் கள் பூங் கு டிக் காடு தினேஷ் கு மார் (18), சின் னக் கள் ளங் காடு (18) சக் தி வேல் ஆகி யோர் ஆவ ணத் தில் உள்ள ஒரு தனி யார் பாலி டெக் னிக் கல் லூ ரி யில் படித்து வரு கின் ற னர். மூவ ரும் நேற் று முன் தி னம் ஒரே பைக் கில் பேரா வூ ர ணி யில் சினிமா பார்த்து விட்டு பட்டுக் கோட்டை ரோட்டில் வீட்டுக்கு திரும் பிக் கொண் டி ருந் த னர். சக் தி வேல் பைக்கை ஓட்டி னார்.
பேரா வூ ர ணி யில் உள்ள ஒரு திரு மண மண் ட பம் அருகே மூன் று பே ரும் சென்ற பைக் எதிரே வந்த மற் றொரு பைக் மீது மோதி யது. இதில் மூவ ரும் தூக்கி வீசப் பட்ட னர். நவீன் தலை யில் பலத்த அடி பட்டு உயி ருக் குப் போரா டி னார்.
லேசான காய ம டைந்த மற்ற இரு வ ரும் நவீனை தஞ் சா வூ ரில் உள்ள ஒரு தனி யார் மருத் து வ ம னை யில் சேர்த் த னர். அங்கு சிகிச்சை பல னின்றி நவீன் நேற்று இறந் தார். இது கு றித்த புகா ரின் பே ரில் பேரா வூ ரணி போலீ சார் வழக் குப் ப திந்து விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.
0 comment(s) to... “ அதிரை அருகே 2 பைக்குகள் மோதல் கல்லூரி மாணவர் பலி”