அதிராம்பட்டினத்தில் மீனவர் வலையில் சிக்கும் சங்கு நாகனங்கள்-கிலோ ரூ.3 ஆயிரம்
Posted October 19, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
தஞ்சை மாவட்டத் தில் 1,500 நாட்டுப் ப ட கு கள், 200 விசைப் ப ட கு கள் உள் ளது. இதில் மொத் தம் 4,000 மீன வர் கள் உள் ள னர். மீன் பிடிக்க கட லுக்கு செல் லும் மீன வர் களின் வலை யில் அவ் வப் போது சங் கு களும் அகப் ப டும். இதில் பால் சங்கு, குளிர் சங்கு, காரச் சங்கு, சிவப் பு முள்ளி சங்கு, புறா முட்டை சங் கு கள் உள் ளிட்ட பல் வேறு வகை யான சங் கு கள் அகப் ப டும்.
இந்த சங் கி லி ருந்து நாக னத்தை தனி யாக பிரித்து மீன வர் கள் சேக ரித்து வைப் பர். பின் னர் வியா பா ரி களி டம் இந்த சங்கு நாக னத்தை விற் பனை செய் வர். ஒரு கிலோ சங்கு நாக னம் ரூ.3 ஆயி ரம் வரை விற் ப னை யா கி றது. உயர் வகை ஊது பத் தி கள் தயா ரிக்க சென்னை, மதுரை, ெபங் க ளூரு போன்ற பகு தி களுக்கு சங்கு நாக னங் கள் அனுப்பி வைக் கப் ப டும்.
இது கு றித்து அதி ராம் பட்டி னம் பகுதி மீன வர் சொக் கன் கூறு கை யில், மீன வர் கள் மீன் பிடிக்க கட லுக்கு செல் லும் போது அவர் க ளது வலை களில் மீன் க ளோடு சங் கு களும் அவ் வப் போது அகப் ப டும். இதில் சிறிய சங் கு களை தவிர்த்து விட்டு பெரிய சங் கி லி ருந்து நாக னத்தை எடுத்து விடு வோம். சங்கு கறியை உண வுக்கு பயன் ப டுத் து வோம். பின் னர் வியா பா ரி களி டம் ஒரு சங்கு நாக னம் ரூ.10க்கு விற் பனை செய் வோம். வீட்டு அலங் கார பொருட் கள், ஆப ரண பொருட் கள் தயா ரிக்க இந்த சங்கு நாக னங் கள் பயன் ப டுத் தப் ப டு கி றது. உயர் வகை ஊது பத்தி செய் வ தற்கு சங்கு நாக னம் ஏற் று மதி செய் யப் ப டு கி றது என் றார்.
0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் மீனவர் வலையில் சிக்கும் சங்கு நாகனங்கள்-கிலோ ரூ.3 ஆயிரம்”