அதிரையில் மு.க.ஸ்டாலின் வருகை- சிறப்பான வரவேற்பு !

Posted October 16, 2015 by Adiraivanavil in Labels:
தமிழகம் முழுவதும்  திமுகவின் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். இதையொட்டி இன்று காலை அதிரை ஈசிஆர் சாலை வழியாக உள்ளிக்கோட்டை சென்ற மு.க ஸ்டாலினுக்கு அதிரை பேரூர் திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர்.







0 comment(s) to... “அதிரையில் மு.க.ஸ்டாலின் வருகை- சிறப்பான வரவேற்பு !”