அதிரை அருகே விசைப்படகை எரித்தவர்களை கைது செய்ய கோரி ஸ்டிரைக்
Posted October 09, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
சேது பா வா சத் தி ரம், அக். 9:
விசைப் ப டகை எரித்த குற் ற வா ளி களை கைது செய் யக் கோரி இன்று முதல் கால வ ரை யற்ற வேலை நி றுத் தத் தில் ஈடு ப டு வது என்று சேது பா வா சத் தி ரம் பகுதி மீன வர் கள் முடிவு செய் துள் ள னர்.
தஞ்சை மாவட்டம் சேது பா வா சத் தி ரம், மல் லிப் பட்டி னம், கள் ளி வ யல் தோட்டம் பகு தி க ளில் 300க்கும் மேற் பட்ட விசைப் ப ட கு களும், 2000 க்கும் மேற் பட்ட மீன வர் க ளும் உள் ள னர். இந் நி லை யில் மல் லிப் பட்டி னம், கள்ளிவ யல் தோட்டம் விசைப் ப டகு மீனவ சங்க அலு வ லக கட்டி டத் தில் விசைப் ப டகு மீன வர் களின் ஆலோ சனை கூட் டம் நேற்று நடந் தது. தமிழ் நாடு விசைப் ப டகு மீன வர் பேரவை மாநில செய லா ளர் தாஜூ தீன் தலைமை வகித் தார். மல் லிப் பட்டி ணம் வடு க நா தன், சேது பா வா சத் தி ரம் செல் வ கிளி, கள்ளி வ யல் தோட்டம் அக மது கபீர், குரு சேவ், விஜ யன் உள் ளிட்ட பலர் கல ந்து கொண் ட னர். கூட்டத் தில் கடந்த 19ம் தேதி மல் லிப் பட்டி னம் மீன் பிடி துறை மு கத் தில் நிறுத்தி வைக் கப் பட்டி ருந்த சர் பு தீன் என் ப வ ருக்கு சொந் த மான விசைப் ப டகை தீ யிட்டு கொளுத் திய குற் ற வா ளி களை விரை வில் கண் டு பி டிக்க வேண் டும். பாதிக் கப் பட்ட விசைப் ப டகு உரி மை யா ள ருக்கு நஷ் ட ஈடு வழங்க வேண் டும். மல் லிப் பட்டி னம், கள் ளி வ யல் மீன் பிடி துறை மு கத் தில் பல ஆண் டு க ளாக பயன் ப டுத்தி வந்த தங்கு தலங் களை துறை முக விரி வாக் கத் துக் காக கொடுத்து உத விய மீன வர் களுக்கு உட ன டி யாக நிவா ர ணம் வழங்க வேண் டும்.
சேது பா வா சத் தி ரம் மீன் பிடி துறை மு கத்தை விரி வாக் கம் செய்து துறை மு கத் தில் தற் போ துள்ள மணல் திட்டை தூர் வாரி ஆழப் ப டுத்த வேண் டும். சேது பா வா சத் தி ரம் டீசல் பங் குக்கு நரி ம ணத் தி லி ருந்து டீசல் கொள் மு தல் செய் யப் பட்டு விநி யோ கிக் கப் ப டு கி றது. இந்த டீசல் அடர்த்தி குறை வாக உள் ள தால் திருச் சி யி லி ருந்து கொள் மு தல் செய்து வழங்க வேண் டும் உள் ளிட்ட தீர் மா னங் களை வலி யு றுத்தி இன்று முதல் விசைப் ப டகு மீன வர் கள் கால வ ரை யற்ற வேலை நி றுத் தத் தில் ஈடு ப டு வது என்று முடிவு செய் த னர்.
சேதுபாவாசத்திரம் மீனவர்கள் முடிவு
0 comment(s) to... “அதிரை அருகே விசைப்படகை எரித்தவர்களை கைது செய்ய கோரி ஸ்டிரைக்”