அதிராம்பட்டினம் அருகே உள்ள மனோராவில்சலங்கை நாதம் 2014 கலைவிழா இன்று மாலை நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சி கலெக்டர் சுப்பையன் துவங்கி வைத்தார்கலைவிழாவையொட்டி குஜராத், ஆந்திரா, ராஜஸ்தான் உள்பட பல்வேறு மாநிலத்தினர் பங்கேற்ற வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இவை பார்வையாளர்களைக் கவர்ந்தன