அதிராம்பட்டினத்தில் திமுகவினர் வெடிவெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

Posted January 04, 2017 by Adiraivanavil in
 தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழுவில் கட்சியின் பொருளாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கட்சியின் செயல் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்தை அடுத்து அதிராம்பட்டினம் திமுகவினர் அண்ணா உருவ படத்திற்க்கு மாலை அனிவித்தனர். இதனையடுத்து பேருந்து நிலையத்தில் வெடிகள் வெடித்து பொது மக்கள் அனைவருக்கும் திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்சியில் அவைதலைவர் சாகுல்ஹமிது பெருளாளர் எஸ்.பி. கோடிமுதலி ஒன்றிய சிறுபான்மை அமைப்பாளர்  மரைக்கா இத்ரிஸ் அகமது, அன்சர்கான், இன்பநாதன், ஜகபர்அலி, முத்துராமன், வரிசைமுகமது, செல்வராஜ், விரப்பன், நாகூரன், இராமநாதன், மற்றும் பலர் கலந்துகொண்டனர்,   






0 comment(s) to... “ அதிராம்பட்டினத்தில் திமுகவினர் வெடிவெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்”