
அதிராம்பட்டினம் புதுமனன தெருவை சேர்ந்த அ.வா..மு அபூபக்கர்ஸாஹிப் அவர்களின் மகனும் செ.செ. சேத்துப்பட்டடு சேக்அப்துல்காதர் அவர்களின் மருமகனும் ஹாஜி.A.V.M.முஹைதின்ஸாகிப் யு.ஏ.ஆ.முஹமதுமொய்தின் இவர்களின் சாகோதரரும் A.V.M. .அப்துல்ஸமது ஹம்மதுயூசப் அபூபக்கர் இவர்களின் தகப்பனரும் அஹமதுஅன்சாரி முஹம்மதுஜக்கி இவர்களின் மாமானருமாகிய ஹாஜி A.V.M.. முகம்மதுஇபுறஹிம் வஃபாத்தாகி விட்டார் அண்ணாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுதவுடன் தக்வாபள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
0 comment(s) to... “மரண அறிவிப்பு ”