பட்டுக்கோட்டை மைந்தனின் திகில் திரைப்படம்-30-ந்தேதி உலகமெங்கும்

Posted December 28, 2016 by Adiraivanavil in Labels:
நமது பட்டுக்கோட்டை மண்ணைச் சேர்ந்தவரும் அதிராம்பட்டினம் தினமலர் நாளிதழ் நிருபர் மற்றும் ரஞ்சி மெடிக்கல் உரிமையாளருமான திரு.இல.சிவா அவர்கள் நடிப்பில் வெளியாகும் தலையாட்டி பொம்மை திரைப்படம் வருகிற 30-ந்தேதி உலகமெங்கும் திரைக்கு வருகிறது. அனைவரும் திரைக்குச்சென்று காணத்தவறாதீர்கள். இந்த திரைபடம் வெற்றி பெற அதிரைவானவில் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம் 


 

 தினத்தந்தி நாளிதழில் வந்தது





0 comment(s) to... “பட்டுக்கோட்டை மைந்தனின் திகில் திரைப்படம்-30-ந்தேதி உலகமெங்கும்”