அதிரையில் ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் சார்பில் மருத்துவ உதவி!
Posted December 04, 2016 by Adiraivanavil in Labels: ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்கம்
அதிராம்பட்டினம்.டிச,04
அதிராம்பட்டினம் கீழத்தெருவை சேர்ந்தவர் அஹமதுமொய்தீன் இவர் ஆட்டோவில் வர்த்தக விளம்பரம் செய்பவர். இவருடயை விளம்பர பேச்சுகளால் அதிராம்பட்டினம் மக்கள் மனதில் பதிந்தவர். இதனையடுத்து சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு மிகவும் சிரமம்பட்டு வந்தார் இதனை அறிந்த ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பினர் சார்பில் அஹமதுமெய்தீன் அவர்களுக்கு மருத்துவ உதவியாக 14.000 ரூபாய் வழங்கினார்கள்.மருத்துவ உதவியை பெற்றுக்கொண்ட அஹமதுமொய்தீன் அவர்கள் ஷம்சுல் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்தார்.
இதில்
தலைவர் s.அஹமதுஅனஸ்
துணைதலைவர் மரைக்கா k.இத்ரீஸ்அஹமது
செயலாளர் M.F.முஹமதுசலிம்
துணைசெயலாளர் முஹம்மதுதம்பி
பொருலாளர் சேக்அலி
மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்
0 comment(s) to... “அதிரையில் ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் சார்பில் மருத்துவ உதவி! ”