மரண அறிவிப்பு ஹாஜி சே.மு.மீ செய்யது முகம்மது புஹாரி
Posted December 14, 2016 by Adiraivanavil in Labels: மரண அறிவிப்பு
மேட்டுத் தெருவைச் சேர்ந்த சே.மு.மீ.மர்ஹும்.அபூபக்கர் அவர்களுடைய மகனும் மர்ஹும்.M.S.ஹாஜி சுல்தான் இப்ராஹிம் அவர்களுடைய மருமகனும் சே.மு.மீ.ஜாஹிர் ஹுசைன், ஷேக் அப்துல் ஆகியோரின் சகோதரரும் M.B.அபூபக்கர் அவர்களுடைய தகப்பனாருமான ஹாஜி .சே.மு.மீ.செய்யது முகம்மது புஹாரி அவர்கள் இன்று இரவு ஆலடி தெரு இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள் அன்னாரின் ஜனாஸா காலை 9 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
0 comment(s) to... “மரண அறிவிப்பு ஹாஜி சே.மு.மீ செய்யது முகம்மது புஹாரி ”