அதிரையில் ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம்
Posted December 05, 2016 by Adiraivanavil in Labels: ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்கம்
அதிராம்பட்டினம் டிச- 05
ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் சங்க வளாகத்தில் இன்று காலை 10:30 சங்க வளாகத்தில் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் இளைஞர் அமைப்பின் தலைவர் அஹமது அனஸ், துணை தலைவர் K.மரைக்கா இத்ரீஸ் அஹமது, செயலாளர் M.Y.சலீம்இணைசெயலாளர் Z. முஹம்மது தம்பி .பொருளாளர். A. ஷேக் அலி உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். கும்பகோணத்தில் பொதுசிவில் சட்ட எதிர்ப்பு பொதுக்கூட்டம் கலந்துகொண்ட முஹல்லா வாசிகள் நன்றிதெரிவிக்கப்பட்டது
0 comment(s) to... “அதிரையில் ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம்”