அதிரையில் மதியம் அதிமுகவினர்கள் அமைதி ஊர்வலம்
Posted December 06, 2016 by Adiraivanavil in Labels: ADMK
முதல்வர் ஜெயலலிதா காலமானார். இதையடுத்து அதிமுகவினர் கட்சி பொதுச்செயலாளரும், முதல்வருமாகிய செல்வி ஜெயலலிதாவிற்கு
அதிராம்பட்டினத்தில் மதியம் 2-30 அணி அளவில் அமைதி ஊர்வலம் நடத்துவதாக அதிரை அதிமுகவினர் தெரிவித்தனர்
0 comment(s) to... “அதிரையில் மதியம் அதிமுகவினர்கள் அமைதி ஊர்வலம் ”