அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பினர்-பட்டுக்கோட்டையில் -விசிட்

Posted December 07, 2016 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினத்தை ஸிஸ்யாவின் செயற்குழு உறுப்பினரில் ஒருவராகிய சேர்ந்தவர் எம்.எஸ்.எம் ஜெஹபர் சாதிக். இவர் பட்டுக்கோட்டை - மதுக்கூர் - முத்துப்பேட்டை முக்கூட்டுச் சாலைசோழன் சூப்பர் மார்கெட் அருகில் புதிதாக கடை  திறப்பு விழா அழைப்பிதல்லாக அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பினர் அங்கு சென்றனர் இதனையடுத்து கடையில்; பழைய பிளாஸ்டிக் பொருள்கள் நியாமான விலையில் பெறப்பட்டு புதிய பிளாஸ்டிக் பொருட்கள் வழங்கப்படுகிறது  பழைய இரும்பு பொருட்கள்  பெறப்பட்டு  புதியதாக அனைத்து வகையான  பிளாஸ்டிக் சாமான்கள் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது இந்த கடையில் சென்ற  ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பினர் தலைவர் s.அஹமதுஅனஸ் துணைதலைவர் k.மரைக்கா.இத்ரீஸ்அஹமது,  செயலாளர் m.f.முஹமதுசலிம், துணைசெயலாளர் முஹம்மதுதம்பி, பொருளாளர் சேக்அலி  மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் 








0 comment(s) to... “அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பினர்-பட்டுக்கோட்டையில் -விசிட்”