அதிரையில்; பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு!

Posted December 04, 2016 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம்,டிச.4
அதிராம்பட்டினத்தில் தின இதழ் வார இதழ், மாத இதழ்,; மற்றும் டிவி,   பத்திரிகையாளர் சங்கம் கூட்டம் சூப்பர் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிறைமலர், நிருபர் மரைக்கா இத்ரிஸ்அகமது.அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தினதந்தி நிருபர் ரெத்தினம்  தினமலர் நிருபர் சிவா பயமறியா மக்கள் ரிப்போட்டர் அப்துல்ரஹ்மான் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தின் வரவேற்புரை மக்கள்குரல்,வணக்கம்இந்தியா நிருபர், கண்ணன் வரவேற்று பேசினார். தொலைகாட்சி நிருபர் அக்லன்கலிஃபா மாதஇதழ் அதிரைஎக்ஸ்பிரஸ் சாகுல்ஹமிது கலந்துகொண்டனர்

                                                                அறிவிப்பு

 இந்த சங்கத்தில் அதிரை பகுதியில் பத்திரிகை நிருபராக.. இருந்தால் பணியாற்றும் பத்திரிகை நிறுவனத்தின் அடையாள அட்டையின் நகலை  கொண்டு வந்து  சேர்ந்துகொள்ளவும்

                                                      நிர்வாகிகள்

தலைவர்: செல்வக்குமார்.(தினகரன்)

துணைதலைவர்: சிவா (தினமலர்)

செயலாளர்: மரைக்கா இத்ரிஸ் அகமது (பிறைமலர்)

துணைசெயலாளர்: கண்ணன் (மக்கள்குரல்,வணக்கம்இந்தியா)

இணைசெயலாளர்: ரெத்தினம் (தினதந்தி)

பொருளாளர்:    சூப்பர்அப்துல்ரஹ்மான் (பயமறியான் மக்கள் ரிப்போர்ட்)

செயற்குழு உறுப்பினர்கள்:  அக்லன்கலிஃபா (ராயல் டிவி) 

 சாகுல்ஹமிது (அதிரை எக்ஸ்பிரஸ்) மாதஇதழ்









0 comment(s) to... “அதிரையில்; பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு! ”