அதிரை காதிர்முகைதீன் நிர்வாக இயக்குனர் மரணம்!

Posted December 07, 2016 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட ஆமுN மதரஸா டிரஸ்டின் நிர்வாக இயக்குனருமான மாண்புமிகு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியுமான திரு.கே.சம்பத் (வயது75) அவர்கள் இன்று காலை சென்னையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.


0 comment(s) to... “அதிரை காதிர்முகைதீன் நிர்வாக இயக்குனர் மரணம்!”