அதிராம்பட்டினத்தில் தொடர் மழையால் இன்று பள்ளி விடுமுறை
Posted December 01, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம்,டிச.1 நாடா புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை மாவட்ட ஆட்ச்சியர் அறிவித்துளார்
0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் தொடர் மழையால் இன்று பள்ளி விடுமுறை ”