சேதுபாவாசத்திரம் அருகே தீக்குளித்து பெண் சாவு
Posted October 11, 2015 by Adiraivanavil in Labels: சேதுபாவாசத்திரம்;
மாவட்டம் சேது பா வா சத் தி ரம் அருகே உள்ள சொக் க நா த பு ரம் சத் தி ர கு ளத்தை சேர்ந் த வர் ரவி. இவ ரது மனைவி தன லெட் சுமி (37). மன நிலை பாதித் த வர். இவர் கடந்த 27ம் தேதி வீட்டில் தனி யாக இருந் தார். அப் போது அவர் தனது உட லில் மண் ணெண் ணையை ஊற்றி தீ வைத் து க கொண் டார். இதில் உடல் முழு வ தும் கரு கிய அவரை அரு கில் இருந் த வர் கள் தஞ்சை மருத் து வக் கல் லூரி மருத் து வ ம னை யில் சேர்த் த னர். அங்கு சிகிச்சை சிகிச்சை பல னின்றி நேற் று முன் தி னம் இரவு அவர் உயி ரி ழந் தார். இது கு றித்து சேது பா வா சத் தி ரம் போலீ சார் வழக் குப் ப திவு செய்து விசா ரித்து வரு கின் ற னர்.
0 comment(s) to... “ சேதுபாவாசத்திரம் அருகே தீக்குளித்து பெண் சாவு”