முருங்கைக்காய் சாம்பார் வைத்து சோற்றில் ஊற்றி பிசைந்து சாப்பிட்டு வந்தால்

Posted September 22, 2016 by Adiraivanavil in Labels:

முருங்கைக்காய் சாம்பார் வைத்து சோற்றில் ஊற்றி பிசைந்து சாப்பிட்டு வந்தால் . . .

முருங்கைக்காய் நறுக்கி போட்டு சாம்பார் வைத்து கொதிக்க‍ கொதிக்க‍ அதனை பதமாக வெந்த‌ சோற்றில்
ஊற்றி நன்றாக பிசைந்து சாப்பிட்டால் ஆஹா ஆஹா தேவாமிர்தமாக இருக்கும் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதி ல்லை. இம்முருங்கைக்காய் வெறும் சுவையை மட்டும் தரவில்லை சிலவியாதிகளை போக்கும் நல்மருந்தாவும் பயன்படுகிறது என்பதை உங்களுக்கு தெரியுமா?
கடுமையான மலச்சிக்கலா?, வயிற்றுப்புண் ஏற்ட்டிருகிறதா, கண்நோயா ல் பாதிப்பா? நீங்கள் செய்ய வேண்டிய தெல்லாம் என்ன‍ தெரியுமா? முருங்கைக்காய் சாம்பாரை கொதிக்க‍ கொதிக் க, சோற்றில் ஊற்றி நன்றாக பிசைந்து இளஞ்சூட்டில் சாப்பிட்டு வந்தால் மேற் சொன்ன‍ நோய்களுக்கு நல்மருந்தாக இருந்து நோய்களை விரட்டி அடிக்கும். மேலும் இதனை அடிக்கடி வைத்து சாப்பிட்ட‍வேண்டும் என்கின்றன‌ சித்த‍ மற்றும் இயற்கை மருத்துவம்.
குறிப்பு:
வெறும்சாம்பார் சோறுமட்டும் சாப்பிடாமல் சாம்பாரில் இருக்கும் முருங்கைக்காயில் சதைப்பகுதியையும், அதன் விதைகளையு ம் வீணாக்காமல் சாப்பிட வேண்டும்.


0 comment(s) to... “முருங்கைக்காய் சாம்பார் வைத்து சோற்றில் ஊற்றி பிசைந்து சாப்பிட்டு வந்தால்”